ராமர் கோயில் கட்ட எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும்: மோடி 

  Newstm Desk   | Last Modified : 01 Jan, 2019 05:45 pm
after-judicial-process-is-over-we-are-ready-to-make-all-efforts-pm-modi-on-ram-temple

ராமர் கோயில் விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த உடனே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அவசர சட்டம் இயற்றுவது உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் மத்திய பாஜக அரசு  மேற்கொள்ளும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.

 புத்தாண்டு தினத்தில் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவி்த்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close