2019ல் இந்த நாட்களில் எல்லாம் வங்கிகள் வேலை செய்யாது 

  Newstm Desk   | Last Modified : 02 Jan, 2019 08:37 pm
bank-holidays-2019-india-check-full-list-here

புத்தாண்டு பிறந்திருக்கும் நிலையில் இந்தாண்டு எந்தெந்த நாட்களில் வங்கி வேலை செய்யாது என்பது குறித்த பட்டியலை ரிசேர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 

அவை பின்வருமாறு, 

ஜனவரி: 
1- புத்தாண்டு 
14- பொங்கல்
26- குடியரசு தினம்

மார்ச்: 
4- மகா சிவராத்திரி
21- ஹோலி

ஏப்ரல்: 
6- உகாதி, குடி பத்வா
13-ராம் நவமி
17- மகாவீர் ஜெயந்தி
19- புனித வெள்ளி

மே: 
1- உழைப்பாளர் தினம்
18- புத்த பூர்ணிமா

ஜூன்:
5- ஈட்-உல் பில்தர்;

ஜூலை:
4- ரத யாத்ரா

ஆகஸ்ட்:
12- பக்ரித்
14- ரக்‌ஷாபந்தான்
15- சுதந்திர தினம்
24- ஜென்மாஷ்டமி

செப்டம்பர்:
2-விநாயகர் சதூர்த்தி
10- மொகரம்
11: ஓனம்

அக்டோபர்:
2-காந்தி ஜெயந்தி
8- தசரா
27- தீபாவளி

நவம்பர்: 
10- மிலாத் உன் நபி
12- குரு நானக் ஜெயந்தி

டிசம்பர்
25- கிருஸ்துமஸ்

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close