UPSC CDS (II) எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 03:54 pm
upsc-cds-ii-written-exam-result-released

UPSC CDS (II) எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

சிடிஎஸ் எனப்படும் கூட்டு பாதுகாப்பு சேவைகளுக்கான UPSC CDS (II) எழுத்து தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. 

இதில் தேர்வு எழுதியவர்களில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அடுத்தக்கட்டத்திற்கு தேர்வாகி உள்ளனர். இந்த முடிவுகளை UPSC இணையதளத்தில் காணலாம். மேலும் UPSC IFS பிரதான தேர்வுகள் மற்றும் சிவில் சர்விசஸ்(பிரதானம்) தேர்வுகளின் முடிவுகளும் வெளியாகி உள்ளன. 

முடிவுகளை பார்க்க:  http://www.upsc.gov.in/sites/default/files/WR-CDS-II-2018-Engl.pdf

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close