காஷ்மீர்: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் பலி!

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 05:46 pm
civilian-shot-dead-by-gunmen-in-kashmir

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பொதுமக்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று 

காயமடைந்தனர் ட்ரால் டெஹ்சில் (Tral tehsil) மாவட்டத்தைச் சேர்ந்த காசிப்போரா எனும் கிராமத்தை சேர்ந்த சம்ரன்ஜித் சிங் என்பது தெரிய வந்துள்ளது.

தொடர் தாக்குதல் நடைபெறுவதையொட்டி அப்பகுதி மிகவும் பதற்ற சூழ்நிலயில் காணப்படுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close