காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Jan, 2019 10:43 am
pakistan-violates-ceasefire-along-loc-in-poonch

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 48 மணி நேரமாக எல்லையோர பகுதியில் இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்துமீறி இந்திய நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி தரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் ‌எல்லைப்பகுதியில் அத்துமீறி இந்திய படைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close