தேஜஸ் விமானங்களை தயாரிக்க ஹெச்ஏஎல்லுக்கு அனுமதி

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Jan, 2019 02:48 pm
hal-has-been-granted-permission-to-design-tejas-warcraft

அதிநவீன ஆயுதங்களுடன் தேஜஸ் விமானங்கள் தயாரிக்க ஹெச்ஏல்லுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ் காட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இதனிடையே, அதி நவீன ஆயுதங்களுடன் கூடிய விமானமாக தேஜசை மாற்றி அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதி, எச்.ஏ.எல்.லுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு இறுதிக்குள் தேஜஸ் போர் மாற்றி அமைக்கப்பட்ட முதல் விமானம் தயாராகிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close