பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10% கூடுதல் இடஒதுக்கீடு

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Jan, 2019 10:20 am
10-percent-reservation-for-economically-weaker-section

இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து பிரிவினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசியல் சட்ட திருத்தத்திற்கான மசோதா நாளை தாக்கல் செய்யப்படுகிறது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close