பி.எம்.ஆர்.ஒய் திட்டம் மூலம் 98 கோடி பாே் பயன்

  ஸ்ரீதர்   | Last Modified : 08 Jan, 2019 05:39 pm
98-crore-people-benefitted-by-pmrpy-scheme

பிரதான் மந்திரி ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் மூலம் இதுவரை 98 கோடியே 38 லட்சம் பேர் பயன்யடைந்துள்ளதாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார் என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

ஆனால் விவசாய உற்பத்தி பொருள்களுக்கு ஆதார விலையை இருமடங்காக பிரதமர் மோடி உயர்த்தினார். இதே போல் முன்னேறிய வகுப்பினருக்கு எதிராக ‌மத்திய அரசு செயல்படுவதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவித இடஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் எதிர்கட்சிகள் கூறி வந்த குற்றச்சாட்டுகள் தவறானது என்பது நிரூபணமாகியுள்ளது.

மேலும் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் மூலம் இதுவரை 98 கோடியே 38 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் தமிழ்நாடு மிகவும் அதிக அளவில் பயனடைந்துள்ளது என்றும் தமிழகத்தில் இத்திட்டத்தின் மூலம் 11 கோடியே 77 லட்சத்து 433 பேர் வேலை பெற்றுள்ளனர் என்று அதில் தாெிவிக்கப்பட்டுள்ளது

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close