10% கூடுதல் இடஒதுக்கீடு மசோதா: மக்களவையில் தாக்கல்

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 01:13 pm
reservation-bill-submitted-in-lok-shaba

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவினருக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 10 சதவீதம் கூடுதல் இடஒதுக்கீட்டுக்கு வகைச் செய்யும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய சமூக நலத் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் மசோதாவை அவையில் தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் இம்மசோதா நாளை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு அரசு மற்றும் வேலைவாய்ப்பில் தற்போது 50 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close