2வது நாளாக தொடரும் பாரத் பந்த் போராட்டம்

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Jan, 2019 09:42 am
bharath-bandh-continues-for-the-2nd-day

பல்வேறு கேரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக நாடுதழுவிய பாரத் பந்த் போராட்டம் இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

நேற்று தொடங்கிய இந்த போராட்டம் இன்று மாலை வரை நடைபெறுகிறது. 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்க அமைப்புகள் சார்பாக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. நாடுமுழுவதும் 20 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக இந்த போரட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனால் பல மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த போராட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் சில வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. தமிழகத்தில் இந்த பாரத் பந்த் போராட்டம் வெற்றிபெறவில்லை. பேருந்துகள், ரயில்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. ஒரு சில இடங்களில் மற்றும் பதட்டமான சூழ்நிலை உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close