ஜன.29ல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்; பிப். 1ல் பட்ஜெட் தாக்கல்!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 01:54 pm
parliament-budget-session-will-be-starts-from-jan-31

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி இறுதியில் தொடங்கி நடைபெறும். அந்த வகையில் 2019ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

2019 மே மாதம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close