மகிழ்ச்சி உண்டாகட்டும் - பிரதமர் மோடியின் பொங்கல் வாழ்த்து

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 01:36 pm
pm-modi-s-pongal-greetings-for-tamil-nadu-people

தமிழர்களின் வீடுகளில் மகிழ்ச்சியை உண்டாக்குவதாக பொங்கல் திருநாள் அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரக்கோணம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கடலூர், தருமபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பா.ஜ.க. தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வழியாக இன்று உரையாடினார். அப்போது, தமிழகத்தில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் உண்டாக்குவதாக இந்தத் திருநாள் அமையும். கடுமையாக உழைக்கும் விவசாயிகளின் வாழ்வில் செல்வங்களை மேம்படுத்துவதாகவும் பொங்கல் திருநாள் அமையும்  என்று தெரிவித்தார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close