ஜி.எஸ்.டி உச்ச வரம்பு அதிகரிப்பு: நிதி அமைச்சர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 03:39 pm
fm-arun-jaitley-after-gst-meet-services-and-goods-providers-will-get-the-benefit-of-composition-tax

ஜிஎஸ்டி வர்த்தக வரம்பு ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக வரம்புகளுக்கு வருபவர்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதனை மத்திய நிதி அமைச்சர் இன்று அறிவித்தார். இது சிறு, குறு தொழில்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் சேவைத்துறையினருக்கும் இனி தொகுப்பு சலுகை திட்டம் விரிவாக்கப்படுகிறது. ஜிஎஸ்டி தொகுப்பு சலுகை பெறுவதற்கு வரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.1.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close