மோடியை சந்தித்த பாலிவுட்டின் இளம் நட்சத்திரங்கள்!

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 10:44 am

pm-narendra-modi-meets-bollywood-s-young-icons

பாலிவுட்டின் இளம் நட்சத்திரங்கள் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தனர். 

இந்திய திரை உலகில் தற்போது இளம் நட்சத்திரங்களின் ஆதிக்கம்தான். இனிமே இவர்கள் தான் பாலிவுட்டின் அடையாளம் எனும் அளவிற்கு வெற்றிகளை அவர்கள் குவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இவர்கள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். இயக்குநர் கரண் ஜோஹர், அலியா பட், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், வருண் தவான், ராஜ்குமார் ராவ், சித்தார்த் மல்ஹோத்ரா, ஆயுஷ்மான் குரானா, விக்கி கொளசல், பூமி பத்னேகர், ஏக்தா கபூர் என பெரிய அணியே பிரதமரை சந்தித்துள்ளனர். 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Had a good meeting with popular film personalities.

A post shared by Narendra Modi (@narendramodi) on

 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.