இமாச்சலில் லேசான நிலநடுக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Jan, 2019 04:37 pm
mild-earthquake-in-himachal

இமாச்சல பிரதேசத்தில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.


இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் இமாச்சலில் உள்ள சம்பா மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள் பீதியடைந்து சாலையில் குவிந்தனர்.  ரிக்டர் அளவு கோளில் 3.3 ஆக பதிவாகிய நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள்சேதமோ ஏற்படவில்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close