தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோ‌டி

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Jan, 2019 03:40 pm
prime-minister-greets-in-tamil-behalf-of-pongal-festival

பிரதமர் நரேந்திர மோடி தமிழ் நாட்டு மக்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டின் ச‌கோதர, சகோதரிகளுக்கு எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது சமுதாயத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் பொங்கல் திருநாள் மேலும் கொண்டு வர மனமார பிரார்திக்கிறேன்.

தேசத்துக்கு உணவளிக்க கடுமையாக பாடுபடும் விவசாயிகளுக்கு நாம் வணக்கம் செலுத்துவோம் என்று அதில் பதிவிட்டுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close