மெஹுல் சோக்சியை நாடு கடத்துவது சாத்தியமா?

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 12:12 pm
choksi-surrenders-his-indian-passport

மெஹுல் சோக்சியை நாடு கடத்துவது சாத்தியமா?

பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் மாேசடியில் ஈடுபட்டு, வெளி நாட்டில் குடியேறியுள்ள, நிரவ் மாேடியின் கூட்டாளியான மெஹுல் சாேக்சியை நாடு கடத்துவதில், மத்திய அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில், போலி ஆவணங்களை சமர்ப்பித்து, 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்ற, மும்பையை சேர்ந்த தொழில் அதிரப் நிரவ் மாேடியின் கூட்டாளி, மெஹுல் சாேக்சி, கரீபியன் தீவு நாடான, ஆன்டிகுவாவில், குடியேறியுள்ளார்.

அந்த நாட்டு குடியுரிமை பெற்றுள்ள சோக்சி, மோசடி வழக்கு தொடர்பாக, இந்திய அரசால் நாடு கடத்தப்படாமல் இருக்க வசதியாக, அங்குள்ள இந்திய துாதரகத்தில், தன் பெயரிலான இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ளார். 

இதனால், அவரை கைது செய்து, நாடு கடத்துவதில் புதிய நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், அவரை கைது செய்வது குறித்து, அந்நாட்டு அரசுடன், மத்திய அரசு அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close