அமைச்சர்களுடன் கங்கையில் புனித நீராடிய முதல்வர்!

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 01:56 pm
yogi-adithyanath-takes-a-dip-at-kumbhmela

உத்தர பிரேதச மாநிலம் அலகாபாத்தில் நடந்து வரும் கும்பமேளாவில், அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தன் அமைச்சர்களுடன், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். 

உலக பிரசித்தி பெற்ற கும்பமேளா திருவிழா, அலகாபாத்தில் கோலாகலமாக நடைெபற்று வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோடிக்கணக்கானோர் இங்கு வந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி செல்கின்றனர். 

இந்நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தன் அமைச்சரவை சகாக்களுடன், கங்கை  நிதியில் புனித நீராடினார். 

பின், அங்குள்ள அகாடாக்களில் தங்கியிருக்கும் சாதுக்களை சந்தித்த அவர், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close