நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 12:12 pm
kolkatta-issue-parliament-postponed

மேற்குவங்க மாநில விவகாரம் எதிரொலித்ததையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று ஒத்திவைக்கப்பட்டன.

மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்றம் இன்று காலை 10 மணியளவில் கூடியது.

அவை கூடியதும்,  கொல்கத்தா காவல் ஆணையர் இல்லத்துக்கு சிபிஐ சென்ற  விவகாரத்தை முன்வைத்து,  திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மக்களவை மதியம் 12 மணி வரையும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்துவைக்கப்பட்டன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close