ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை முன்பு ஆஜர்!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 04:55 pm
robert-vadra-may-appear-before-ed-in-money-laundering-case

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் ராபர்ட் வதேரா இன்று அமலாக்கத்துறை முன்பாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா சட்ட விரோத பணப்பரிமாற்றம் வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்குத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத்ட் தொடங்கியுள்ளது. 

முன்னதாக, விசாரணையில் அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க ராபர்ட் வதேரா முன்ஜாமீன் கோரிய நிலையில்,  அவருக்கு டெல்லி நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

இதையடுத்து ராபர்ட் வதேரா இன்று டெல்லியில் அமலாக்கத்துறை முன்பாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அப்போது ராபர்ட் வதேராவுடன் ப்ரியங்கா காந்தியும் வருகை தந்தார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close