பட்டியல் இனத்தவருக்கு சலுகை: ஆந்திர சட்டசபையில் தீர்மானம்

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 11:45 am
converted-sc-bill-unanimous-resolution-passed-in-andhra-assembly

பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு மற்றும் பிற சலுகைகள் அனைத்தையும், கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பட்டியல் இனத்தவருக்கும் வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, ஆந்திர மாநில சட்டசபையில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close