நொய்டா மருத்துவமனையில் தீ: மீட்பு பணி தீவிரம்

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 01:13 pm
fire-broke-out-at-noida-hospital

தலைநகர் டெல்லி அருகே உள்ள நொய்டாவில், உள்ள மெட்ராே மருத்துவமனையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

நொய்டாவில் உள்ள பிரபல மெட்ரோ மருத்துவமனையில், 3வது, 4வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதை அணைக்கும் பணியில், தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனையில், தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில், 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close