கொல்கத்தாவில் தீ விபத்து: 25 கடைகள் நாசம்

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 01:10 pm
massive-fire-breaks-out-at-shapoorji-market-in-kolkata

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில்  உள்ள சபூர்ஜி மார்க்கெட் பகுதியில், இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

கொல்கத்தாவின் முக்கிய பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ வேகமாக பரவியதில், 25க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகி நாசமாயின. இதையடுத்து, கடும் போராட்டத்திற்குப் பின், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close