டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது தாக்குதல்!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 05:41 pm
delhi-cm-arvindkejriwal-s-car-attacked-in-narela-new-delhi

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மீ கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நரிலா நகரத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழாவில் கலந்துகொள்ள தனது காரில் பயணம் செய்துள்ளார். அப்போது காரின் மீது மர்ம நபர்கள் சிலர் காரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காரின் கண்ணாடி உடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், முதல்வர் உள்பட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

கெஜ்ரிவாலின் கார் மீதான தாக்குதலுக்குப் பின்புலத்தில் பாஜகவினர் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close