ராஜஸ்தான்- குஜ்ஜார் இன மக்கள் போராட்டம்

  ஸ்ரீதர்   | Last Modified : 10 Feb, 2019 10:58 am

gujjars-quota-agitation-protesters-block-tracks

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்களின் இட ஒதுக்கீட்டு போராட்டத்தால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் வாழும் குஜ்ஜார் இன மக்கள், தங்களுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கான போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். சவாய் மதோப்பூர் மாவட்டத்தில்  தண்டவாளங்களில் குடியேறும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தண்டவாளங்களில் கூடாரம் அமைத்து தங்கி அவர்கள் போராடி வருகின்றனர். இதன் காரணமாக அவ்வழியாக இயக்கப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close