அருணாச்சல பிரதேசத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Feb, 2019 11:50 am
prime-minister-congratulates-arunachal-pradesh

அருணாச்சல பிரதசேத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில முதல்வரை பாராட்டினார்.

அருணாச்சல பிரதேத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி ஈட்டாநகரில் பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் சவுபாக்யா திட்டத்தின் மூலம் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி வழங்கப்பட்டுள்ளதை பாராட்டினார். மேலும் நாடு முழுவதும் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close