ராஜஸ்தான்- பன்றிக்காய்ச்சலுக்கு 100 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Feb, 2019 12:27 pm
swine-flu-death-toll-touches-100-in-rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இதுவரை பன்றிக்காய்சலால் 100 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ராஜஸ்தானில் மேலும் இரண்டு ஆயிரத்து எழுநூற்றி தொண்ணுற்று மூன்று பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கபட்டு வருவதாக அம்மாநில சுகதாரத்துறை ‌வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close