மக்கள‌வை தேர்தல்- சரத்பவார் பேட்டி

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Feb, 2019 03:04 pm
party-leaders-want-me-to-contest-lok-sabha-polls-sharat-pawar

தன்னை மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வற்புறுத்துவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் இனி போட்டியிடபாேவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மஹாராஷ்டிராவில் செய்தியாளர்களை சரத்பவார் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் தன்னை மக்களவை தேர்தலில் மீண்டும் ‌மஹாராஷ்டிராவில் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் சிலர் வற்புறுத்தி வருவதாக தெரிவித்தார்.

ஆனால் இது குறித்து தான் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்றும் எனினும் அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டியுள்ளது என்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close