ராஜஸ்தானில் பன்றிக்காய்சலுக்கு இதுவரை 112 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Feb, 2019 03:06 pm
79-new-swine-flu-cases-detected-in-rajasthan-number-of-deaths-reach-112

ராஜஸ்தானின் பல்வேறு மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் இதுவரை பன்றிக்காய்ச்சலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.

இந்த ஆண்டின் துவக்கம் முதல் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 112 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுதவிர நேற்று மட்டும் 79 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், ஜெய்பூரில் 36 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது. ஹச்1என்1 வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close