நாடாளுமன்றத்தில் எம்பியின் கார் மோதியதால் பரபரப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Feb, 2019 04:14 pm
car-of-an-mp-rammed-into-a-barricade-in-parliament

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தடுப்பு மீது காங்கிரஸ் எம்.பி. கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணிப்பூர் எம்.பி. தோக்சோம் மெய்ன்யாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து நாடாளுமன்ற தடுப்பில் மோதியது. திடீரென கார் தடுப்பில் மோதியதால் பாதுகாப்பில் இருந்த வீரர்கள் எம்.பி.யின் காரை சுற்றி வளைத்தனர்.

எம்.பி.யின் காரை பறிமுதல் செய்து பாதுகாப்பு படைவீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close