ராஜிவ் குமார் மீது குணால் கோஷ் சிபிஐயிடம் புகார்

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Feb, 2019 02:57 pm
kunal-ghosh-writes-to-cbi-accusing-rajeev-kumar-of-tampering-with-evidence

கொல்கத்தா காவல் ஆணையர் சிபிஐ விசாரணை குறித்த தகவல்களை தன் கீழ் உள்ள அதிகாரிகளிடம் தாெிவித்து சாட்சிகளை கலைக்க முயற்சி செய்கிறார் என்று முன்னாள் திரிணமுல் காங்கிரஸ் எம்பி குணால் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

சாரதா சிட் பண்ட் மோசடியில் கொல்கத்தா காவல் ஆணையரிடம் சிபிஐ அதிகாரிகள் ஷில்லாங்கில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் ஒன்றாக திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் எம்பி குணால் கோஷிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜிவ் குமார் சிபிஐ விசாரணை விவரங்களை தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளிடம் கூறி சாட்சிகளை கலைக்க முயற்சி செய்கிறார். அதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதென்றும் சிபிஐ உடனே ராஜிவ் குமார் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குணால் கோஷ் புகார் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close