மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்றார் அருண் ஜெட்லி!

  Newstm Desk   | Last Modified : 15 Feb, 2019 12:39 pm
arun-jaitley-back-as-finance-minister

அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதி அமைச்சர் மற்றும் கார்ப்பரேட் உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் பரிந்துரையை ஏற்று பொறுப்புகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பொறுப்புகளை அருண் ஜெட்லியிடம் வழங்கினார். 

மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக  கடந்த மாதம் அவர் அமெரிக்கா சென்றிருந்தார். இதையடுத்து, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், நிதித் துறையை கூடுதலாக கவனித்து வந்தார். 

இந்நிலையில் அருண் ஜெட்லி சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த நிலையில், அவரிடம் நிதித்துறை, கார்ப்பரேட் உள்துறை அமைச்சர், பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பொறுப்புகளை அருண் ஜெட்லியிடம் வழங்கினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close