பனிச்சரிவில்  சிக்கி பாதுகாப்புப் படை வீரர் பலி

  Newstm Desk   | Last Modified : 21 Feb, 2019 09:27 am
avalanche-in-himachal-pradesh

ஹிமாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியானார். மாயமான 5 வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஹிமாசலப் பிரதேச மாநிலம், கின்னார் மாவட்டத்துக்குள்பட்ட இந்திய -சீன எல்லைப் பகுதியான சிம்பகலாவில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டிருந்த இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை  வீரர்கள் பலர் சிக்கினர்.

அவர்கள்  பத்திரமாக மீட்கப்பட்டாலும், பனிச்சரிவில் சிக்கி ஒரு வீரர் பலியானார்.  மேலும், மாயமான 5 வீரர்களை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close