முப்படைத் தளபதிகளுடன் ஆலோசிக்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 28 Feb, 2019 11:26 am
three-service-chief-s-to-meet-defence-minister-shortly

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதையொட்டி, தளபதிகள் மூவரும் இன்னும் சற்று நேரத்தில் நிர்மலா சீதாராமனை சந்திக்கவுள்ளனர்.

முன்னதாக, இந்தியாவுடன் போர் ஏற்படுவதை விரும்பவில்லை என்றும், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்தார். இத்தகைய சூழலில், முப்படைத் தளபதிகளுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் நடத்தவிருக்கும் ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close