ஜார்க்கண்டில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 04:49 pm
three-maoists-killed-in-jharkhand

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய என்கவுண்டரில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநில வனப்பகுதியில் நக்சல்கள் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஹபுவா, தந்துவா, சத்ரா பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவியதாக வந்த தகவலையடுத்து அப்பகுதியில்  சிஆர்பிஎப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்த தேடுதல் வேட்டையில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கியும் 2 ஐ.என்.எஸ்.ஏ.எஸ் ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close