அமைதி வேண்டுமென்றால் மசூத் அஸாரை ஒப்படையுங்கள்: சுஷ்மா ஸ்வராஜ்

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 11:43 am
ready-to-work-with-pakistan-sushma

நீங்கள் அமைதி வேண்டுமென்று விரும்பினால் முதலில் உங்கள் நாட்டில் உள்ள பயங்கரவாதி மசூத் அஸாரை எங்களிடம் ஓப்படையுங்கள் என இந்திய வெளியுறவுத்துரை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்  பாகிஸ்தான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

டெல்லியில் பேசிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பயங்கரவாதத்தை ஒழிக்கவே மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதாகவும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிடும் பட்சத்தில், அந்நாடுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெருந்தன்மையான தலைவர் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறு இம்ரான்கான் பெருந்தன்மை வாய்ந்த தலைவர் என்றால் பயங்கரவாதிகளின் தலைவன் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்கட்டும் என சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close