சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் குடியரசு தலைவர்!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 11:26 am
padma-shri-award-for-chinnapillai

தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி சின்னைப்பிள்ளைக்கு குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார். 

குடியரசு தலைவர் மாளிகையில் இன்று 2ம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இதேபோல் தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு குடியரசு தலைவர் பத்ம பூஷன் விருதை வழங்கினார்.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close