ராணுவ அதிகாரி அனில் குமாருக்கு ‛உத்தம் யுத்த சேவா’ விருது

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 11:29 am
lt-genaral-anil-kumar-bhatt-received-uttam-udh-seva-medal-from-president

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட, ராணுவ அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் அனில் குமார் பட்டுக்கு, ‛உத்தம் யுத்த சேவா’ விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், அனில் குமாருக்கு, ஜனாதிபதி ராம்நாக் கோவிந்த் விருது வழங்கி கவுரவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close