பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலி

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 12:14 pm
indian-soldier-killed-due-topakistan-shelling-in-rajouri

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜௌரி மாவட்டத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்பட கடந்த மாதம் 26ம் தேதி தாக்குதல் நடத்தியது. அதைத்தொடர்ந்து எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இன்று நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். முன்னதாக, பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close