சி.எஸ்.ஐ.ஆர் யுஜிசி நெட் 2019 தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 12:18 pm
csir-ugc-net-2019-registration-ends-today-at-csirhrdg-res-in-check-details-direct-link-to-apply-here

 

வேதியியல் விஞ்ஞானம், வளிமண்டலவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவி பேரரிசிரியர் மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்காக,  அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்(CSIR), யுஜிசி நெட் தேர்வை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 

சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்வு விபரங்கள்: 

கல்வித்தகுதி : எம்.எஸ்சி/ பி.இ/ பி.டெக்/ பி.பார்மா/ எம்.பி.பி.எஸ்/எம்.எஸ்- பி.ஹெச்டி

அதிகபட்ச வயது வரம்பு: 28 வயது 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/- (பொதுப்பிரிவினர்) ரூ.500/- (ஓபிசி) ரூ.250/- (இதர பிரிவினர்)

தேர்வு முறை: பார்ட் ஏ,பி, சி என்ற மூன்று தேர்வுகள் நடைபெறும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி : கடந்த மார்ச் 18 என்று கூறப்பட்ட நிலையில், விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று(மார்ச் 22) கடைசி நாளாகும். 

தேர்வு நாள்: ஜூன் 2019

இதர விபரங்களுக்கு csirhrdg.res.in என்ற இணையத்தளத்தை அணுகவும். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close