4வது நாளாக சரிந்த டீசல் விலை!

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 05:44 pm
diesel-price-go-down-for-4th-consecutive-day

தொடர்ந்து 3 நாட்களாக டீசல் விலை சரிந்து வரும் நிலையில், இன்றும் 4வது நாளாக நாட்டின் 4 முக்கிய நகரங்களில் டீசல் விலை 8-9 பைசா வரை சரிந்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

டீசல் விலை சரிந்தாலும், பெட்ரோல் விலையில், எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின் படி, புதுடெல்லியில் டீசல் விலை 8 பைசா சரிந்து ரூ.66.14 என்றும், கொல்கத்தாவில் 67.92 என்றும் குறைந்துள்ளது. 

மும்பையில் 9 பைசா குறைந்து 67.92 என்றும், சென்னையில் ரூ.69.88 என்றும் விற்பனையாகி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close