வயநாடு தொகுதியில் இன்று வேட்பு மனுதாக்கல் செய்கிறார் ராகுல்!

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 11:46 am
today-rahul-nomination-file

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். 

மக்களவை தேர்தலில் கேளரா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்கிறார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக கூட்டணி கட்சியான பாரத் தர்ம ஜனசேனா  அமைப்பின் தலைவரான துஷார் வெல்லப்பள்ளி போட்டியிடுகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close