மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பன்றி காய்ச்சலுக்கு 142 பேர் உயிரிழப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 04 Apr, 2019 04:44 pm
swine-flu-claims-142-lives-over-3-months-in-madhya-pradesh-chhattisgarh

மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பன்றிக் காய்ச்சலுக்கு 142 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், பன்றிக் காய்ச்சலால் கடந்த 3 மாதங்களில் மட்டும் மத்திய பிரதேசத்தில் 116 பேரும், சத்தீஸ்கரில் 25 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இரு மாநிலங்களிலும் 674 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்த நிலையில், 142 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய நோய் தடுப்பு கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close