காஷ்மீர் சாலை விபத்தில் விமானப்படை அதிகாரிகள் இருவர் பலி!

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 04:53 pm
2-iaf-officers-including-squadron-leader-killed-in-road-accident-at-awantipora

காஷ்மீர் மாநிலம் அவந்திப்போராவில் ஏற்பட்ட சாலை விபத்தில் விமானப்படை அதிகாரிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திப்போராவில் இன்று எதிர்பாராதவிதமாக இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் விமானப்படை அதிகாரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவரில் ஒருவர், விமானப்படை பிரிவு ஒன்றின் தலைவராவார். 

விபத்து குறித்த தகவல் அறிந்து போலீசார் மற்றும் விமானப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close