வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு... மணிப்பூரில் 5.2 ரிக்டர் ஆக பதிவு!

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 05:24 pm
earthquake-in-north-east-india-manipur-assam-and-others-feel-http-tremors

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. 

இன்று இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அசாம், மேகாலயா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் இன்று பிற்பகல் 1:15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் ஏற்பட்ட நில அதிர்வு 5.2 என ரிக்டர் அளவுகோலில் உள்ளது. மணிப்பூரில் உள்ள சேனாபதி மாவட்டத்தில் நிலநடுக்கமானது மையம் கொண்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close