இந்திய ராணுவத்தளபதிக்கு ஹால் ஆஃப் பேம் கௌரவம் வழங்கப்பட்டது

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Apr, 2019 04:56 pm
bipin-rawat-gets-inducted-into-his-u-s-alma-mater-s-hall-of-fame

இந்திய ராணுவத்தளபதி பிபின் ராவத்துக்கு, மதிப்புமிக்க சர்வதேச அளவிலான விருதை வழங்கி  அமெரிக்க ராணுவப் பயிற்சிக் கல்லூரி கௌரவத்துள்ளது.

இந்திய ராணுவத்தளபதி பிபின் ராவத் 5 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இரு நாடுகளின் ராணுவ உறவை மேம்படுத்தும் நோக்கில் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு போஃர்ட் லீவன்வொர்த் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ பயிற்சிக் கல்லூரியில், அவருக்கு மதிப்புமிக்க சர்வதேச ஹால் ஆஃப் பேம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பிபின் ராவத் அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதும், 1997ம் ஆண்டு அங்கிருந்து பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close