ரூ.65ல் இருந்து குறைந்த தொகையில் நெட்ஃபிலிக்ஸ்-இன் அதிரடி ஆஃபர்கள்!

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 03:40 pm
netflix-starts-testing-weekly-subscriptions-in-india-plans-start-at-rs-65

பிரபல இணையதளமான நெட்ஃபிலிக்ஸ்-இல் வாடிக்கையாளர்கள், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான வீடியோக்களை காண, குறைந்த தொகையில் சேவையை வழங்கவுள்ளது. 

இதில், ரூ.65 முதல் ரூ.200 வரையிலான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஒரு வார வேலிடிட்டியுடன் ரூ.65-க்கு ஆபர் வழங்கப்படுகிறது. இந்த ஆபரின் படி,  மொபைலில் நெட்ஃபிலிக்ஸ் பக்கத்தில் வீடியோக்களை பார்க்கலாம்.  அதைத்தொடர்ந்து, ஒரு வார வேலிடிட்டியுடன் ரூ.125-க்கு வரும் ஆபரில் SD பிரிண்ட் வீடியோவை காணலாம். 

ஒரு வாரத்திற்கு ரூ.165 ஆபர் திட்டத்தில், HD பிரிண்ட் வீடியோக்களை பார்க்கலாம். இதில், இரண்டு மொபைல்கள் வாராயோ உபயோகித்துக்கொள்ளலாம். ரூ.200 ஆபர் திட்டம் ஒரு வாரம் வேலிடிட்டி கொண்டது. இதில் 4K வீடியோக்களை நான்கு மொபைல்களில் காணலாம். 

அதேபோன்று ரூ.250 தொகையில் ஒரு ஆபரும் வழங்கப்படுவதற்கான திட்டமிடல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

முன்னதாக, ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்ற இணையதளங்களை விட நெட்ஃபிலிக்ஸ்-இல் ஆபர்கள் மிகவும் அதிகமக இருப்பதாக ஒரு கருத்து வடிக்கையாளர்களிடைய நிலவி வந்த நிலையில், தற்போது இந்த புதிய ஆபர்களை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close