போர் வீரர்கள் நினைவிடத்தில் குடியரசு தலைவர் மரியாதை 

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 08:04 pm
president-ramnath-kovind-visits-national-war-memorial

டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டை காக்கும் பணியில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

நாட்டை காக்கும் பணியில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக, டெல்லியில், போர் வீரர்கள் நினைவிடம் உள்ளது. இங்கு சென்ற குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உயிர் தியாகம் செய்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், அங்குள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார். வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அவர்களும் வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close