திகார் சிறையில் அடைக்கப்பட்டார் யாசின் மாலிக்

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 12:15 pm
yasin-malik-shifted-to-tihar-jail

தடை செய்யப்பட்ட, பிரிவினைவாத அமைப்பின் தலைவர் யாசின் மாலிக், ஜம்மு சிறையிலிருந்து மாற்றப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பை நடத்த வந்தவர் யாசின் மாலிக். இந்த அமைப்பின் சட்டவிரோத செயல்பாடுகளால், அந்த அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, கடந்த மாதம் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டிருந்த யாசின் மாலிக், டெல்லியில் உள்ள திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார், 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close