ஓட்டுப்பதிவு மையம் அருகே குண்டு வெடிப்பு: வீரர் படுகாயம் 

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 03:27 pm
gadchiroli-one-security-personnel-injured-in-an-ied-attack-by-naxals

மஹாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில், ஓட்டுப் பதிவு மையம் அருகே, சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில், சிஆர்பிஎப் வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

நாட்டின் 20 மாநிலங்களில், மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மஹாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில், ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும், இன்று காலை செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஓட்டுப் பதிவு மையத்திற்கு மிக அருகே இன்று காலை, சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close